விஜய் சேதுபதி -டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் பெயரிடப்படாத படம் ஓடி அப்பேட்

டாப்சி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் பெயரிடப்படாத புதிய படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள மூடப்பட்டுள்ளதால், புதுப் படங்கள் நேரடியாக ஓடிடி-யிலும், தொலைக்காட்சியிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படம் கடந்தாண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது. அதேபோல் தற்போது அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் … Continue reading விஜய் சேதுபதி -டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் பெயரிடப்படாத படம் ஓடி அப்பேட்